Articles

Exploring Insights Uncover Wisdom in Our Diverse Array of Articles.

தாய்

உருவாக்கிய கடவுளும் காத்தருளிய தெய்வமும் வழிகாட்டிய குருவும் நம் தாய் தான்
பெரும்பகுதியானவர்கள் நாம் தாயைச் சாதாரணமாகத் தான் எண்ணிக் கொண்டுள்ளோம்
நாம் புழுவாக இருந்திருப்போம். பூச்சியாக இருந்திருப்போம். அப்பொழுது (தாய்) கொன்றிருப்பார்கள்.

எண்ணங்களின் தோற்றம்

படைக்கும் போதே ஆண்டவன் எல்லாவற்றையும் நல்லதாக ஏன் படைக்கவில்லை…?
கேள்வி:
சர்வ ஜீவ ஜெந்துக்களும் ஆண்டவனால் படைக்கப்பட்டவை. மனிதனும் அவ்வண்ணமே படைக்கப்பட்ட பொருள்களில் ஒருவன். மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆண்டவன் இருக்கின்றார் என்பது

உண்மையான தியானம்

இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற சிந்தனையுடன் ஒவ்வொரு நிமிடமும் இருப்பதே “உண்மையான தியானம்…!”
நோயால் வேதனைப்படுவோரைப் பார்த்து நாம் உதவி செய்கிறோம். ஆனால் அந்த வேதனை என்பது வலிமை பெற்றது. நம் உடலுக்குள் சென்று

எது விரதம்…?

உண்ணாமல் இருப்பது விரதமா…!

தீமையானவைகளை எண்ணாமல் இருப்பது விரதமா…?

சிவன் இராத்திரி அன்று விரதம் இருப்பார்கள்.
1.ஆனால் எது விரதம்…?
2.தீமைகளை நுகராமல் இருப்பது தான் விரதம்.

கடவுளின் பத்து அவதாரம்

1. நாராயணன் – சூரியன் 2. விஷ்ணு – வெப்பம் உயிரணுவின் துடிப்பிற்குள் ஏற்படும் 3. ராமன்- (எண்ணங்கள்) உணர்வின் இயக்கம். 4. கண்ணன்- அறிந்துணர்ந்து இயக்கும் நிலை. 5. கூர்ம அவதாரம் – எதனை நாம் கூர்ந்து கவனிக்கின்றோமோ அவ்வுணர்வின்