தாய்
உருவாக்கிய கடவுளும் காத்தருளிய தெய்வமும் வழிகாட்டிய குருவும் நம் தாய் தான்
பெரும்பகுதியானவர்கள் நாம் தாயைச் சாதாரணமாகத் தான் எண்ணிக் கொண்டுள்ளோம்
நாம் புழுவாக இருந்திருப்போம். பூச்சியாக இருந்திருப்போம். அப்பொழுது (தாய்) கொன்றிருப்பார்கள்.
எண்ணங்களின் தோற்றம்
படைக்கும் போதே ஆண்டவன் எல்லாவற்றையும் நல்லதாக ஏன் படைக்கவில்லை…?
கேள்வி:
சர்வ ஜீவ ஜெந்துக்களும் ஆண்டவனால் படைக்கப்பட்டவை. மனிதனும் அவ்வண்ணமே படைக்கப்பட்ட பொருள்களில் ஒருவன். மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆண்டவன் இருக்கின்றார் என்பது சான்றோர்கள் வாக்கு. அந்நிலையை நாம் அனுசரித்து வருகிறோம்.
உண்மையான தியானம்
இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற சிந்தனையுடன் ஒவ்வொரு நிமிடமும் இருப்பதே “உண்மையான தியானம்…!”
நோயால் வேதனைப்படுவோரைப் பார்த்து நாம் உதவி செய்கிறோம். ஆனால் அந்த வேதனை என்பது வலிமை பெற்றது. நம் உடலுக்குள் சென்று விட்டால் அதே நோயை உருவாக்கும் தன்மை வந்துவிடுகிறது.
எது விரதம்…?
உண்ணாமல் இருப்பது விரதமா…!
தீமையானவைகளை எண்ணாமல் இருப்பது விரதமா…?
சிவன் இராத்திரி அன்று விரதம் இருப்பார்கள்.
1.ஆனால் எது விரதம்…?
2.தீமைகளை நுகராமல் இருப்பது தான் விரதம்.
உடல் உறுப்புகளுக்குச் சக்தி கொடுக்கும் முறை
அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அவர் வழியில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
மன நோயையும் உடல் நோயையும் நீக்கும் தியானப் பயிற்சி
எந்த நோயாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா… எங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா.. என்று புருவ மத்தியில் என்று எண்ணுங்கள்.
நெஞ்சு சளி பிரச்சனைகளுக்கான தீர்வு!

நெஞ்சு சளி கரைய இதை செய்து குடித்தாலே போதும்!!
கோடையில் விட்டு விட்டு வரும் மழையின் காரணமாக பலரும் நெஞ்சு சளியால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
அதற்கு இந்த 3 பொருளை பயன்படுத்தி நெஞ்சு சளியை கரைத்து விடலாம்.
மரணத்தின் சுவை
சற்று மரணத்தை அனுபவிப்போம்
இதைப் படிக்கும், ஆணோ பெண்ணோ,
நீங்கள் ஒரு 90 நாட்கள் அதாவது மூன்று மாதங்கள்,
எழுந்திருக்க கூட முடியாமல்,
உடல்நிலை சீர்கெட்டு உங்கள் வீட்டில் படுத்த படுக்கையாக இருப்பது போல்,
கண்களை மூடி
சில நிமிடங்கள்
உங்களை நீங்கள் கற்பனை செய்து கொண்டு பாருங்கள்.
தியான உறக்கம் (மகரிஷிகளின் உலகில் சஞ்சரித்தல்)
இரவிலே “மகரிஷிகள் உலகில் சஞ்சரித்து…” ஆனந்தமயமாக… பேரானந்தமாக… நாம் தூங்க முடியும்…!
விழித்த நிலையில் புற உலகை மட்டும் தான் பார்க்கின்றோம். அதனால் காலையிலிருந்து இரவு கண்களை மூடும் வரை பலவிதமான உணர்வுகளும் எண்ணங்களும் மோதிக் கொண்டு நம்மைப் பல வகைகளிலும் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது.
அதில் சில மோதல்கள் நம்மை ரொம்பவும் பாதிக்கவே செய்கின்றது. ஆனாலும் அதைச் சமப்படுத்த எந்த அளவிற்கு நாம் முயற்சிக்கின்றோம்….! என்பது கேள்விக் குறி தான்,
ஆன்மாக்களை விண் செலுத்துதல்
இறந்தவர்களின் உயிரான்மாக்களைப் பேரின்ப நிலை பெறச் செய்தார்கள் ஞானிகள்…! நாம் நரகத்திற்கு அழைக்கத்தான் பழகியிருக்கிறோம்…