பெண்களுக்கு பெண்மையில் வரக் கூடிய சில இடர்ப்பாடுகள்;
- கரு முட்டை வளர்ச்சியின்மை
- வெள்ளைப்படுதல்
- சிறுநீரகத் தொற்று
- நுண்ணுயிர்த் தொற்று
- சிறுநீர் பாதைத் தொற்று
- கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல்
- கருப்பை மற்றும் யோனியில் புண், புற்று போன்றவற்றால் வெள்ளைப்படுதல் ஏற்படும்.
அதனால் அந்தப் பகுதியில் சில சமயம் நமைச்சல், அரிப்பு, துர் வாடையும் ஏற்படுகின்றன. இதை வெள்ளைப் போக்கு, வெட்டை என்பார்கள்.
இதைப் பல பெண்கள் கவனிக்காமலும், வெளியில் சொல்ல வெட்கப்பட்டும் விட்டுவிடுவார்கள். இதைச் சரிசெய்யாமல் விட்டுவிட்டால், இன விருத்தி உறுப்புகளின் ஒரு பகுதி அல்லது பல பகுதிகளையும் பாதித்துத் தீவிரமான உடல் ஆரோக்கியக் குறைபாட்டிற்கு அடிப்படையாக மாறி, கருப்பையையே எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
வெள்ளைப்படுதல் ஏற்பட்டதின் அறிகுறிகள்:-
- மிகுந்த எரிச்சலுடன் சிறுநீர் கழித்தல்
- உடல் சோர்வு
- அடிவயிற்றுவலி
- கை கால் வலி
- இடுப்பு வலி
- உடல் மெலிந்து போதல்
- மூச்சு இளைப்பு
- தலைமுடி கொத்தாக உதிர்தல்
- இடுப்பு, கை, கால், கனுக்கால் தசை அனைத்து மூட்டுகளிலும் அதிக வலி
- பிறப்பு உறுப்புகளில் அரிப்பு
- புண் ஏற்படுவதோடு
- உஷ்ணமும் அதிகமாவதால் வயிற்றைப் பிடித்து இழுப்பது போன்ற உணர்வு
- கண்களைச் சுற்றி கருவளையம்
- மலச்சிக்கல் அடிக்கடி தலைவலி
- மாதவிலக்கு சரிவர வராமல் இருப்பது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
இதன் விளைவாக கருப்பையை அகற்றப்படுவது, கருப்பைப் புற்று ஏற்படுவது போன்ற இன்னல்கள் ஏற்படுகின்றன.
இவைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்:-
நாம் தான்……
- சுகாதாரமற்ற உள்ளாடைகள்
- மாதவிடாயைத் தூண்டும் மாத்திரைகளை எடுப்பது
- உடலில் ஏற்படும் அதிக உஷ்ணம்
- தினமும் தலைக்குக் குளிக்காமல் இருப்பது
- வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல் இருப்பது
- மாமிச உணவுகளை (பிராய்லர் கோழி) அதிகமாக உண்பது
- இரவில் அதிக நேரம் கண்விழிப்பது
- பய உணர்வு
- கோபம், வெறுப்பு ( தொலைக்காட்சி நாடகங்களை பார்ப்பது)
- சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழிப்பது போன்றவற்றால் வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது.
மாதவிடாய் நின்றவர்களுக்கும், வயதானவர்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல் ஆபத்தானது. இதை ஆரம்பத்திலேயே கவனித்து சரி செய்து கொள்ளவேண்டும். இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்ட பெண்கள் பலர் இதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டுச் சரிசெய்துகொள்ள வழி தெரியாமல் விட்டுவிடுகின்றனர்.
இவற்றிற்கெல்லாம் வெகு சுலபமான தீர்வு நமது ஆரா யோகா மையத்தில் உண்டு.
நமது ஆரா யோகா மையத்தில் பெண்களுக்கு யோனி வஸ்த்தி முறையில் (Vaginal Douching processes) எந்தவித மருந்துகளும் இல்லாமல் இயற்கையான முறையில் இப்பிரச்சனைகளைச் சரிசெய்து வாழ்நாளில் திரும்ப வராமல் நீங்களே உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளக்கூடிய இயற்கை வாழ்வியல் முறைகளையும், உணவு முறைகளைகளையும், யோகப் பயிற்சிகளும் கற்றுக்கொடுத்து இவற்றிலிருந்து முழு நலம் பெற்று என்றும் முழுமையான ஆரோக்கியமான பெண்ணாக நலமும் வளமும் பெற்று வாழ வழி காட்டப்படுகிறது.
யோனி வஸ்தி நன்மைகள்:-
யோனி வஸ்தி (Vaginal douching) செய்துகொள்வதால் கீழ்க்கண்ட பெண்களின் உடல் நலக்குறைபாடுகள் சரிசெய்யப்படுகின்றன.
- PCOD எனும் கருப்பை நீர்க்கட்டி
- வெள்ளைப் படுதல்
- பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பு, வலி, எரிச்சல்
- மாதவிடாய் பிரச்சனைகள்
- கருப்பைக் கட்டி
- கரு முட்டை வளர்ச்சி இன்மை
- சிறுநீர்த் தொற்று
- பிறப்புறுப்பில் ஏற்படும் புண்
- தாம்பத்ய உறவில் ஈடுபாடின்மை
- குழந்தைப் பேறு தள்ளிப்போதல்
- மாதவிடாயின் போது அதிகநாட்கள் இரத்தப்போக்கு இருப்பது, அடி வயிற்று வலி
இவைகள் அனைத்தும் குணமாகி, ஆரோக்கியம் பெற்று என்றும் நலமும் வளமும் பெறலாம் தோழிகளே……….
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
- முன்பதிவு கட்டாயமாகும்.
- மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த சிகிச்சையில் கலந்து கொள்ளக்கூடாது.
- கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு யோனி வஸ்தி செயல்முறை வழங்கப்படாது.
- பதிவு செய்தவர்கள் சிகிச்சையில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் அல்லது கட்டணம் திருப்பித் தரப்படாது.
திருச்சி மையம் : திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை
ஈரோடு மையம் : செவ்வாய் மற்றும் புதன்கிழமை
பெங்களூர் மையம் : புதன் மற்றும் வியாழக்கிழமை
சென்னை மையம் : வெள்ளி மற்றும் சனிக்கிழமை
முன்பதிவு மற்றும் கட்டண விவரங்கள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு 9384087393, 9384087391 என்ற எண்களுக்குத் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.