கடவுளின் பத்து அவதாரம்

1. நாராயணன் – சூரியன்

2. விஷ்ணு – வெப்பம் உயிரணுவின் துடிப்பிற்குள் ஏற்படும்

3. ராமன்- (எண்ணங்கள்) உணர்வின் இயக்கம்.

4. கண்ணன்- அறிந்துணர்ந்து இயக்கும் நிலை.

5. கூர்ம அவதாரம் – எதனை நாம் கூர்ந்து கவனிக்கின்றோமோ அவ்வுணர்வின் செயலை உடலாக மாற்றும் நிலை.

6. வராக அவதாரம் – நாற்றத்தைப் பிளந்து நல்லதை எடுத்தல்.

7. பரசுராம் – உணர்வுகளை சமன்படுத்துதல்

8. பலராமன் – பல குணங்களை உணர்ந்து செயல்படுதல்.

9. நரசிம்ம அவதாரம் – தீய உணர்வுகளை நீக்கி நல்ல உணர்வுகளை வளர்த்தல்.

10.கல்கி – எந்த உடலின் ஈர்ப்பிற்குள்ளும் சிக்காது ஒளி ஒலி சரீரமாக விண் செல்லுதல்.

ஞானகுரு வேணுகோபால சுவாமிகள் உணர்த்திய உணர்வுகளை உணர்ந்து பதிவு செய்கிறேன்.

இறையியளாலன் – வேதா.

🙏நலம் பெறுவோம் வளம் பெறுவோம்🙏