உண்மையான தியானம்
இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற சிந்தனையுடன் ஒவ்வொரு நிமிடமும் இருப்பதே “உண்மையான தியானம்…!”
நோயால் வேதனைப்படுவோரைப் பார்த்து நாம் உதவி செய்கிறோம். ஆனால் அந்த வேதனை என்பது வலிமை பெற்றது. நம் உடலுக்குள் சென்று விட்டால் அதே நோயை உருவாக்கும் தன்மை வந்துவிடுகிறது.
உடல் நோய்வாய்ப்படுவதும் நலமடைவதும்
ஒரு சிலரிடம் பேசிவிட்டு வந்தாலே நம் உடலில் “பல விதமான வலியும் வேதனையும் ஏற்படுவது ஏன்…!” மாற்றுவது எப்படி?
கடவுளின் பத்து அவதாரம்
1. நாராயணன் – சூரியன் 2. விஷ்ணு – வெப்பம் உயிரணுவின் துடிப்பிற்குள் ஏற்படும் 3. ராமன்- (எண்ணங்கள்) உணர்வின் இயக்கம். 4. கண்ணன்- அறிந்துணர்ந்து இயக்கும் நிலை. 5. கூர்ம அவதாரம் – எதனை நாம் கூர்ந்து கவனிக்கின்றோமோ அவ்வுணர்வின் செயலை உடலாக மாற்றும் நிலை. 6. வராக அவதாரம் – நாற்றத்தைப் பிளந்து நல்லதை எடுத்தல். 7. பரசுராம் – உணர்வுகளை சமன்படுத்துதல் 8. பலராமன் – பல குணங்களை உணர்ந்து செயல்படுதல். 9. […]
என்றும் நிலையானது உயிர்…!

இன்று உள்ளது நாளை இல்லை…! ஆனால் என்றும் நிலையானது நம் உயிர்…!
இந்தப் பிரபஞ்சம் சீக்கிரம் அழியப் போகின்றது. மனிதனால் உருவாக்கப்பட்ட அணுக்கதிர் இயக்கங்கள் எந்தப் பக்கம் குண்டுகளைப் போடுகின்றார்களோ அங்கே சூரியனின் ஒளிக்கதிர்கள் விழாது, உறைபனியாகிப் பூமி திரும்பப் போகின்றது.