மன நோயையும் உடல் நோயையும் நீக்கும் தியானப் பயிற்சி
எந்த நோயாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா… எங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா.. என்று புருவ மத்தியில் என்று எண்ணுங்கள்.
நெஞ்சு சளி பிரச்சனைகளுக்கான தீர்வு!

நெஞ்சு சளி கரைய இதை செய்து குடித்தாலே போதும்!!
கோடையில் விட்டு விட்டு வரும் மழையின் காரணமாக பலரும் நெஞ்சு சளியால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
அதற்கு இந்த 3 பொருளை பயன்படுத்தி நெஞ்சு சளியை கரைத்து விடலாம்.
ஆத்ம சுத்தி துவக்கம்
ஆத்ம சுத்தி உணர்வை அதிகாலை கண் விழித்தவுடன் எழுந்து அமர்ந்து கண்களை மூடி புருவ மத்தியில் நினைவை வைத்து ஆசீர்வாதங்களை ஏங்கி பெற வேண்டும்.
அதோடு…..
வாழை இலை குளியல்

நமது மரபில் உறவுகளோடு வாழ்கின்ற வாழ்க்கையில் இன்னுமோர் மனிதர் அல்லாத தாவர உறவு வாழைமரம்,
நம் நாட்டில் அனைத்து நிகழ்வுகளிலும் வாழை மரங்கள் மிக முக்கியமானவை. வாழை இலையில் உணவு பரிமாறுவது விருந்தோம்பலின் ஒரு பகுதியாகும்.
மண்டல துருவ தவம்
ஆரா யோகா மையம் இணைய வழியாக வழங்கும் 48 நாட்கள் கொண்ட மண்டல துருவ தவம். இத்தவம் ஆரா யோகா மையத்தின் மற்றும் ஒரு பரிமாணமான துருவம் நல் வாழ்வு அறக்கட்டளை வழியாக வழங்கப்படுகிறது. 48 நாட்களுக்கு ஒரு நாளில் மூன்று வேளை அதாவது, காலை 5 மணிக்கு – உயிர் வழி துருவ தவம் மதியம் 12 மணிக்கு – முழுமையான துருவ தவம் இரவு 7 மணிக்கு – […]
ஆரா மகத்துவம் (மருத்துவம்)

ஆரா யோகா மையங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவம் அல்லாத மகத்துவ முறைகளைப் பற்றி விளக்குகிறேன்.
இதை நான் ஏன் மருத்துவம் என்று சொல்லாமல் மகத்துவம் என்று சொல்கிறேன் என்றால் ?
யோனி வஸ்தி

பெண்களுக்கு பெண்மையில் வரக் கூடிய சில இடர்ப்பாடுகள்; கரு முட்டை வளர்ச்சியின்மை வெள்ளைப்படுதல் சிறுநீரகத் தொற்று நுண்ணுயிர்த் தொற்று சிறுநீர் பாதைத் தொற்று கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல் கருப்பை மற்றும் யோனியில் புண், புற்று போன்றவற்றால் வெள்ளைப்படுதல் ஏற்படும். […]
உடல் கழிவு நீக்கம்

இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து தங்கள் உடலாலும் மனதாலும் உணர்ந்து கண்டறிந்த அற்புதமான மரபு வழிப்பட்ட வாழ்வியலையும் உணவியலையும் மருத்துவ முறைகளையும் தந்து உலகிற்கே வழிகாட்டியாக இருந்தது, இருந்து கெண்டிருப்பது தமிழினம். ஆனால் இன்று உடல் மன ஆரோக்கியத்தை இழந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் மரபை அலட்சியப்படுத்தி முறையற்ற வாழ்வியல் முறைகளையும், உணவு முறைகளையும், மாற்று மருத்துவத்தையும் பின்பற்றியதே. மாற்று மருத்துவம் என்று சொல்வது ஆங்கில மருத்துவத்தைத்தான். உடலை பேணுவது என்றால் வெறும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதும், […]
எலும்பு சீரமைப்பு மகத்துவம்

ஆரா யோகா மையத்தின் எலும்பு சீரமைப்பு மகத்துவம் (மருத்துவம்) கய்ரோபிராக்டிக் தெரபி (Chiropractic Therapy) மற்றும் டான் தெரபி (Dorn Therapy) என்று அறியப்படும் இந்த முறையானது, எலும்பு கூட்டு அமைப்பில் உள்ள தவறான சீர்கேடுகளை சீர்செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு சிகிச்சை (மகத்துவ) முறையாகும்.